ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றதைத் தொடர்ந்து புனித அந்தோணியார் உருவம் பொறித்த கொடி பவனியாக கொண்டு வரப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கம்பத்தில் ஏற்றப்பட்டது. ஆலய பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் கொடி ஏற்றி திருவிழாவை தொடக்கி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...