நாகை: திரௌபதி அம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா - பால்குட ஊர்வலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் நாகூர் திரௌபதி அம்மன் ஆலய‌த்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் விநாயகர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க சிலம்பாட்டத்துடன் 108 பால்குடத்தை சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

Night
Day