ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
புதுக்கோட்டை மாவட்டம திருமயம் அருகே பண்ணீர்பள்ளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவிலை சுற்றி கொண்டுவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு ?...