கடலூர்: விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Night
Day