வேலூர்: ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்‍கு பிரதோஷ சிறப்பு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தையொட்டி, நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஜலகண்டேஸ்வரருக்‍கும் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் உலா கொண்டுவரப்பட்டது. பக்‍தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். 

Night
Day