அரியலூர்: சிவதாண்டேஸ்வரர் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதோஷத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் செந்துறை சிவதாண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு கோ பூஜை மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் நந்தியம்பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

varient
Night
Day