இந்தியா
பேராசிரியர் திரு.R. தாண்டவன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்...
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
கர்நாடகாவில் 20 அடி ஆழமுள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தையை 20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள லசயான் கிராமத்தில் இந்த சம்பவம் நேரிட்டது. 14 மாத ஆண் குழந்தையான சாத்விக் தலைகுப்புற 20 அடி ஆழமுள்ள ஆழ் துளை கிணற்றில் நேற்று இரவு தடுமாறி விழுந்தது. மீட்புப் பணியில் உள்ளூர் கிராம மக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஈடுபட்டனர். இந்நிலையில் 20 மணி நேர தொடர் மீட்பு பணிக்கு பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...