சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
விடாமுயற்சி படப்பிடிப்பின் போது அஜித் குமார் காருடன் கவிழும் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், வெளியாக உள்ள விடா முயற்சி படத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நிலையில், படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் அஜர்பைஜானில் நடைபெற்ற ஷூட்டிங் காட்சிகளை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது வெளியிட்டுள்ளார். அதில், காருக்குள் ரத்தக் காயத்துடன் இருக்கும் நபரை அஜித் காப்பாற்றி அழைத்துச் செல்வது போல காட்சிகள் பதிவாகியிருந்தது. மேலும் சாலை ஓரத்தில் கார் கவிழ்ந்த போது படக்குழுவினர் ஓடிச் சென்று உதவிய காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...