வாரிசுகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருவதே இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நோக்கம் - அமித்ஷா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாரிசுகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருவதே இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நோக்கம் என அமித்ஷா குற்றச்சாட்டு : தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே, மு.க.ஸ்டாலினின் குறிக்கோள் எனவும் சரமாரி விமர்சனம்.

Night
Day