பாகிஸ்தான்: கடற்படை விமான நிலையமான பி.என்.எஸ் சித்திக் மீது துப்பாக்கி சூடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படை விமான நிலையமான துர்பத்தில் உள்ள பி.என்.எஸ் சித்திக் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தி பாகிஸ்தான் போஸ்ட் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பலுசிஸ்தாக் விடுதலை ராணுவனத்தில் பி.எல்.ஏ மஜீத் படைப்பிரிவு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த பி.எல்.ஏ மஜித் படைப்பிரிவு பலுசிஸ்தான் மாகானத்தில் சீனாவின் முதலீடுகளை எதிர்ப்பதாகவும் மேலும் சீனாவும் பாகிஸ்தானும் பிராந்தியத்தில் வளங்களை சுரண்டுவதாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டின் சுகாதார அதிகாரி போதனா துர்பத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலையை விதித்துள்ளார். மேலும் அனைத்து மருத்துவர்களும் உடனடியாக மருத்துவமனையில் சேர உத்தரவிட்டுள்ளார்.

Night
Day