சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
தெலுங்கில் முன்னணி நடிகாராக திகழும் ராம் சரணின் அடுத்த படத்தை புஷ்பா பட இயக்குனர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி ஸ்டாராக திகழும் ராம் சரணும் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் சமீபத்தில் ஹோலி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராம் சரண் 17 ஐ புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்குவுள்ளதாக ராம் சரணே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்ததோடு, படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இப்படத்தை தயாரிக்க இருக்கும் மைத்ரி நிறுவனமும் தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூட்டணியை உறுதி செய்துள்ளது.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...