பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யா புறப்பட்டார்.

பிரிக்ஸ் அமைப்பின் 16வது மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ரஷ்யாவின் கசான் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Night
Day