சினிமா
ஏப்.14ம் தேதி 'கூலி' படத்தின் டீசர் வெளியீடு?
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் டீசர் வரும் 14ம் தேதி வெளியாகுமெ?...
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் வீட்டின் முன்பு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு அமெரிக்காவில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாந்த்ரா பகுதியில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பு நேற்று அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த, துப்பாக்கிச்சூட்டிற்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஸ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நடத்த அமெரிக்காவில் திட்டமிடப்பட்டதாகவும், இச்சம்பத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய், கனடா ஐபி முகவரியை பயன்படுத்தி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் டீசர் வரும் 14ம் தேதி வெளியாகுமெ?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...