கால்வாயில் உள்ள கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கால்வாயில் உள்ள கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம்

மீஞசூர் பேரூராட்சியில் வேலை செய்யும் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் அவலம்

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுகளை அகற்றும் பணிகளை தொழிலாளர்களுக்கு வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஒப்பந்த பணியில் வயதான நபர்களை ஈடுபடுத்துவதால் வேலையில் தாமதம் ஏற்படுவதாகவும், நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாகவும் புகார்

Night
Day