தமிழகம்
சாலையில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவன் - உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞர்...
சென்னை அரும்பாக்கத்தில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்ற சிறுவன் மின்சாரம?...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட ஒற்றை காட்டுயானையை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டினர். பாரளை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது. நல்வாய்ப்பாக தோட்டத்தில் யாரும் பணியில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர்கள், துரிதமாக செயல்பட்டு யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.
சென்னை அரும்பாக்கத்தில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்ற சிறுவன் மின்சாரம?...
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்ட...