தமிழகம்
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவுபொன்முடியின் வெறுப?...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. பர்கூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு சமுதாய கூட வளாகத்தில் கதிரேசன் என்பவர், 4 ஆண்டுகளாக பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். பொருட்கள் இருப்பு வைத்திருந்த குடோனில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவுபொன்முடியின் வெறுப?...
குடியரசுத் தலைவரை நீதித்துறை இயக்குவதை அனுமதித்துக் கொண்டிருக்க முடியா?...