தமிழகம்
2025-ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகள் வழங்கிய நிலையில், 3வது நீதிபதி காவலில் எடுத்து விசாரிக்கலாம் என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய செந்தில்பாலாஜி, ஜாமீன் வழங்க கோரியும், 3 மாதங்களில் வழக்கை முடிக்க கோரியும் வழக்கு தொடர்ந்தார். செந்தில்பாலாஜியின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இதனை மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 2 கோடி ?...