சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தங்கம் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 740 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 87 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோ 87 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

Night
Day