பாலின் பெயரை மாற்றி லிட்டருக்கு ரூ.11 உயர்த்துவதற்கு கண்டனம் - அன்புமணி ராமதாஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை - கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Night
Day