வினேஷ் போகத்தின் விளம்பர ஒப்புதல் கட்டணம் ஒரு கோடியாக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சமீபத்தில் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், அவரின் பிராண்ட் மதிப்பு உயர்ந்துள்ளது. அதன்படி  ஒலிம்பிக்குற்கு முன்னதாக வினேஷ் போகத்தின் விளம்பர ஒப்புதல் கட்டணம் 25 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 75 லட்சத்திலிருந்து ஒரு கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அவரை 15 விளம்பர பிராண்டுகள் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day