ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் இனி நாள்தோறும் பகல் ஒரு மணி நேரம் மூடப்படும் என தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் அறிவித்துள்ளார். பால ராமர் ஐந்து வயதுக் குழந்தை என்றும் தொடர்ந்து விழித்திருப்பதன் மன அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது என்பதால் அவருக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதனால் பகல் பகல் 12:30 முதல் பிற்பகல் 1:30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கும்பாபிஷேகம் முடிந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காலை 6 முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...