ஆன்மீகம்
சித்திரைத் திருவிழா - மதுரை மாவட்டத்திற்கு மே 12 உள்ளூர் விடுமுறை...
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலின் சித்திரை தேர்திருவிழா கடந்த 7ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கொடியசைக்க லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி கோஷங்களுடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இத்தேரோட்டத்தினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டது.
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...