ஆன்மீகம்
சித்திரைத் திருவிழா - மதுரை மாவட்டத்திற்கு மே 12 உள்ளூர் விடுமுறை...
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் இன்று ராம நவமியை முன்னிட்டு ராம நாம ஜெபம் செய்யப்பட்டது. ஆலயத்தில் ஸ்ரீராமரின் ஜனன ஜாதகம் வரையப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து திருமணம் ஆகாதவர்களின் ஜாதகங்கள் வைக்கப்பட்டு அந்த ஜாதகங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திரளான பெண்கள் இப்பூஜையில் கலந்துகொண்டு ராம நாமத்தை ஜெபித்து பிரார்த்தனை செய்தனர்.
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...