சேலம்: சக்தி காளியம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தீமிதி திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி குப்பனூர் சக்தி காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி  அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Night
Day