ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தை பஞ்சமியை முன்னிட்டு புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழைமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழை மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு ?...