ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கிருத்திகை மற்றும் இரண்டாம் நாளான நேற்று உற்சவ முருகப் பெருமான் வெள்ளி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மலைக்கோயில் மாட வீதியில் உலா வந்தார். அப்போது மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...