ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வள்ளியம்மை சாலை வீரம்மா காளியம்மன் கோவிலில் 15-ம் ஆண்டு அருட்பெரும் ஜோதி கப்பரை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமானோர் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் கோவில் பிரகாரத்தில் அலங்கரிப்பட்ட அம்மன் எழுந்தருளி அருட்பெரும் ஜோதி கப்பரை வலம் வந்து ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...