நாகை: ஸ்ரீசின்மய முத்து மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த கார்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பரிவார தெய்வமான காத்தவராயன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day