மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் பங்குனி பிரம்மோற்சவம் - 5ம் நாள் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா நடைபெற்றது. மகாதீபாராதனை உடன் தொடங்கிய வீதியுலாவில் பங்கேற்ற பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

Night
Day