மயிலாடுதுறை: வைத்தியநாத சுவாமி கோவில் தேரோட்ட விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதர் சுவாமி கோவில் தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. விநாயகர், சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும் மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பஞ்ச மூர்த்திசுவாமிகள் எழுந்தருள, திரளான பக்‍தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day