ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள திருகொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் 23 ஆம் தேதியும், பங்குனி உத்திரமான 24ம் தேதி காவடி எடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...