ஆன்மீகம்
நெல்லை : நம்பி கோவிலுக்குச் செல்ல 4-வது நாளாக தடை
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பியாற்றில் அதிக அளவில் நீர் வருவதால?...
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே திரெளபதி அம்மன் கோயிலில் 16 டன் எடை கொண்ட 32 அடி உயர தேரை தோளில் தூக்கி செல்லும் வினோத திருவிழா நடைபெற்றது. கிருஷ்ணர், அர்ஜூனர் மற்றும் திரெளபதி அம்மனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 32 அடி உயர தேரில் கிருஷ்ணர், அர்ஜுனருடன் திரெளபதி அம்மன் எழுந்தருள 400 பேர் தோள்களில் சுமந்தபடி வீதியுலா வரும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பியாற்றில் அதிக அளவில் நீர் வருவதால?...
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 2 கோடி ?...