ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78 லட்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை 78லட்சம் ரூபாய் கிடைக்கப்பெற்றன.
 
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோயில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்னும் பணி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் நடைபெற்ற பணியில் ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனா். முடிவில் 78 லட்சத்து 2 ஆயிரத்து 585 ரூபாயும், தங்கம் 58 கிராம், வெள்ளி 994 கிராம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்கள் 301 ஆகியவை கிடைக்கப்பெற்றன. 

Night
Day