அதிஷி உட்பட 12 ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்திலிருந்து ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்கள் 12 பேர் சஸ்பெண்ட்.

மதுபான கொள்கை மீதான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்த போது அமளியில் ஈடுபட்டதால் நடவடிக்கை

varient
Night
Day