உலகின் மிகப்பெரிய கட்டடம் கட்டும் பணியில் சவுதி அரேபியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உலகின் மிகப்பெரிய கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.

ஆயிரத்து 300 அடி உயரமும், ஆயிரத்து 200 அடி அகலமும் கொண்ட இக்கட்டடத்திற்கு முகாப் என பெயரிட்டுள்ள நிலையில், 20 மாநிலங்களின் தலைமையகமாகவும் செயல்படவுள்ளது. சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் முயற்சியாக கட்டப்பட்டம் இக்கட்டடம் வரும் 2030ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டடத்திற்குள் அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டு, சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

Night
Day