உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
உலகத்தில் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதன்முதலாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இணைந்துள்ளார். டிரம்ப் மீதான நிதி மோசடி வழக்கில் 6.5 மில்லியன் டாலர் உறுதி தொகையை கட்ட நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் 175 மில்லியன் டாலராக குறைக்கப்பட்டது. இதனால் பங்குச்சந்தையில் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் மதிப்பு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய வர்த்தக முடிவில் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இதன்மூலம் அவரது சொத்து மதிப்பு 6.5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதால் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...