சென்னையில் ஒரே மாதத்தில் 12 கொலைகள்! இது தலைநகரமா! இல்லை கொலைநகரமா!

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஒரே மாதத்தில் 12 கொலைகள்! இது தலைநகரமா? இல்லை கொலைநகரமா?



காவல்துறை கடமையாற்றவில்லையா?, கடமையாற்ற விடவில்லையா?

நிர்வாக திறனின்மையால் விளம்பர ஆட்சியில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு!

தமிழகம் எங்கும் அடுத்தடுத்து கொலை, கொள்ளை சம்பவங்கள்

பகைமை ரவுடிகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணிப்பு இல்லை

varient
Night
Day