கொலையை இன்ஸ்டாவில் பதிவிட்டு கொண்டாடிய குற்றவாளிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கொலையை இன்ஸ்டாவில் பதிவிட்டு கொண்டாடிய குற்றவாளிகள்

சென்னை அண்ணா நகரில் ரவுடியை கொலை செய்து விட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டு கொண்டாடிய குற்றவாளிகளால் பரபரப்பு

குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில் வெளியாகியுள்ள வீடியோவால் பரபரப்பு

சென்னை அண்ணநகரில் ரவுடி சின்ன ராபர்ட்டை நேற்று கொலை செய்து விட்டு 6 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்

5 வருடமாக நீடித்த பகையை தீர்த்ததால் இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டு கொண்டாடிய கும்பல்

திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம்

Night
Day