பட்டாசு ஆலை வெடி விபத்து - மேற்பார்வையாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஆலையின் மேற்பார்வையாளரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடி வருகின்றனர். 

போடு ரெட்டியாபட்டியில் உள்ள நீராத்துலிங்கம் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுரேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், பால்பாண்டி என்பவர் காயமடைந்தார். இது குறித்து 5 பிரிவுகளின் வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Night
Day