அரசியல் சினிமா இரண்டுமே கடினமான துறைகள் தான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசியல் சினிமா இரண்டுமே கடினமான துறைகள் தான் என நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். மக்களவைத்தேர்தலில் இமாச்சல் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரணாவத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தன்னை நான் அரசியல் வாதியாக பார்க்கவில்லை என்றும் மக்களுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே பாஜாகவில் இணைந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் தன்னை நேதாஜியின் ரசிகை எனக்கூறிய அவர் மோடி தனது உத்வேகத்தின் மூலமாக இருப்பதாக மனம் நெகிழ்ந்து பேசினார்.

Night
Day