கோவை: திமுகவினரை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுகவுக்கு கன்டனம் தெரிவித்து கோவையில் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கணபதி பகுதியில் உள்ள கே.கே. நகரில் பிரதமர் மோடியை தவறாக சித்தரித்து திமுகவினர் வைத்த பேனரை அகற்றக்கோரி 15க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்க அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் அவர்களை விடுதலை செய்தனர். மேலும், திமுகவினர் வைத்த பிரச்சனைக்குரிய பேனரையும் அகற்றினர்.

Night
Day