க்ரைம்
திமுக எம்எல்ஏ கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்ந்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். டி.சுப்புலாபுரத்தில் உள்ள செல்லத்துரை என்பவர், தனது வீட்டின் அருகே கஞ்சா செடியை பயிரிட்டு மூன்றடி உயரம் வரை வளர்த்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார் செல்லத்துரையை கைது செய்து, கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...