சீமான் வீட்டை முற்றுகையிட வருகை - போலீஸ் குவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி பேசியதற்காக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்ததால் போலீசார் குவிப்பு

பெரியார் குறித்த அவதூறு கருத்துக்கு சீமான் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தல்

அவதூறுக்கு ஆதாரம் இருக்கா என கேட்டு பெரியார் உணர்வாளர்கள் கோஷம்

Night
Day