தமிழகம்
குமரி கடற்கரையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்?...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 3 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது. அதிகபட்சமாக பனங்காளி மஞ்சள் குவிண்டால் 33 ஆயிரத்தை கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 803 விவசாயிகள் 3 ஆயிரத்து 865 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் பனங்காலி மஞ்சள் குவிண்டால் 33 ஆயிரத்து 869 ரூபாய்க்கு விலை போனது. மொத்தமாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்?...
கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்?...