திருப்பூர் - அண்ணாமலை கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் குமரன் சிலை அருகே பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது

இடுவாயில் பகுதியில் குப்பை கொட்டும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்பு

அனுமதி மறுத்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் ஏராளமானோர் கைது

varient
Night
Day