தமிழகம்
சென்னை திருவல்லிக்கேணி தனியார் உணவக உணவால் 54 பேருக்கு உடல்நலம் பாதிப்பு...
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் உணவகத்தில் பிரியாணி மற்றும் சவர?...
விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு கால்களை இழந்த சோழாம்பூண்டியை சேர்ந்த இளைஞர் பூபாலன், அவரது தாய் சத்யா ஆகியோரிடம் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு கால்களை இழந்த இளைஞர் பூபாலன் மற்றும் அவரது தாய் நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் உணவகத்தில் பிரியாணி மற்றும் சவர?...
மக்களவை தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ?...