பெரம்பூர் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக வட சென்னை பகுதியான பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால சுரங்கப்பாதையில் மழை வெள்ளம் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Night
Day