SRM அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை இராமாபுரத்தில் SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 2025ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள், பல் மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் SRM கல்வி நிறுவனக் குழுமத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

Night
Day