ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
ஈரோடு காவிரி கரையில் உள்ள சோழீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி சிவாச்சாரியார்கள் பங்கேற்ற ஸ்ரீ ஆதிருத்ர மஹா யாகம் நடைபெற்றது. மஹா யாகத்தில் 200க்கும் மேற்ப்பட்ட சிவாச்சாரியார்கள் காவிரி கரையில் சிறப்பு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வேத மந்திரம் முழுங்க சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...