ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருவாரூர் மாவட்டம், குடவாசலை அடுத்த செம்மங்குடியில் உள்ள ஸ்ரீஆனந்வல்லி ஸமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சிவாலயத்தில் மாசி மாத திருக்கல்யாண உற்சவத்தையொட்டி கோபூஜை, கஜபூஜை, அஸ்வமேத பூஜைகள் நடைபெற்றன. பசுமாடு கன்று, யானை, குதிரை ஆகியவற்றைக் கொண்டு சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...